HolyIndia.Org - devaram.senthamil.org has been shifted to HolyIndia.org so kindly use holyindia.org

கோயில் : 197-திருப்புனவாயில்
சிவஸ்தலம் பெயர் : திருப்புனவாயில்
இறைவன் பெயர் : பழம்பதிநாதர்
இறைவி பெயர் : கருணைநாயகி
எப்படிப் போவது : அறந்தாங்கியில் இருந்து 38 Km பயணம் செய்து மீமிசால் அடைந்து அங்கிருந்து 12 Km சென்றால் திருப்புனவாயில் அடையலாம். திருவாடானை, ஆவுடையார் கோவில் ஆகிய இடங்களில் இருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். இத்தலம் வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருப்புனவாயில்
பூமத்தியரேகை அட்சரேகை-9.883628 தீர்க்கரேகை-79.056244
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,வழிகாட்டி வரைபடம்
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் :
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
நான்கு வேதங்களும் பூசித்த பெருமை உடையது இத்தலம். இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும் (லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது. சுவாமிக்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டும். "மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று " என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும். பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவஸ்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள் 14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. மஹாவிஷ்னு, பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன், எமதர்மன், வசிஷ்டர், அகத்தியர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்....திருசிற்றம்பலம்...
குறிப்பு
Add more details about this temple
Add more photos
Add route map


More details about this temple given by user:
Thirupunavoil