HolyIndia.Org - devaram.senthamil.org has been shifted to HolyIndia.org so kindly use holyindia.org

கோயில் : 185-திருகைச்சினம் (கச்சனம்)
சிவஸ்தலம் பெயர் : திருகைச்சினம் (கச்சனம்)
இறைவன் பெயர் : கைச்சின நாதேசுவரர்
இறைவி பெயர் : வேள்வளையம்மை
எப்படிப் போவது : திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும், திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் ஊள்ளது. திருகொள்ளிலி, திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தல
சிவஸ்தலம் பெயர் : திருகைச்சினம் (கச்சனம்)
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,வழிகாட்டி வரைபடம்
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : - பூமத்தியரேகை
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த திருக்கோவில். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் விநாயகர், நவக்கிரகம், சுப்ரமணியர் மற்றும் இறைவி வெள்வளையம்மை சந்நிதிகள் இருக்கின்றன. இத்தலத்து இறைவன் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் என்று தலவரலாறு கூறுகிறது. பூலோகத்திற்கு சிவபூஜை செய்ய வந்த இந்திரன் மண்ணால் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். சிவபூஜை முடிந்ததும் சிவலிங்கத்தை இட்மாற்றி வைக்கும் வழக்கம் இந்திரனிடம் இருந்தது. இவ்வாறு இந்திரன் செய்துவர இந்திரனின் கையின் அடையாளம் சிவலிங்கத்தில் பதிந்து தழும்பாக மாறியது. இதனாலேயே இந்திரன் பூஜை செய்த இந்த சிவலிங்கத்திற்கு கைச்சின்ன நாதேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. இன்றைக்கும் சிவலிங்கத் திருமேனியில் கைவிரல் குறி இருப்பதைக் காணலாம். இந்த ஆலயத்தில் ஸ்ரீனிவாச பெருமானின் அழகிய திரு உருவம் உள்ளது. மேலும் ரிஷபத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் ஆகியவையும் பார்க்க வேண்டியவையாகும்....திருசிற்றம்பலம்...
குறிப்பு
Add more details about this temple
Add more photos
Add route map


More details about this temple given by user:
kachanam