கோயில் : 178-திருகொள்ளிக்காடு
சிவஸ்தலம் பெயர் : திருகொள்ளிக்காடு
இறைவன் பெயர் : அக்னீசுவரர், தீவண்ணநாதர்
இறைவி பெயர் : பஞ்சினும் மெல்லடியம்மை
எப்படிப் போவது : திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டி - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள ஆலட்டம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து அங
சிவஸ்தலம் பெயர் : திருகொள்ளிக்காடு
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,வழிகாட்டி வரைபடம்
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-தல மரம் :-தீர்த்தம் :- வழிபட்டோர்:-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : - பூமத்தியரேகை
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
இக்கோவிலுக்கு இராஜகோபுரம் இல்லை. மேறகு நோக்கிய ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் மேறகு வெளிப் பிரகாரத்தில் நாம் காண்பது கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி. அதைத் தாண்டி உள் வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. அக்னிதேவன் வழிபட்ட தலமாதலால் திருகொள்ளிக்காடு என்றும் அக்னிதேவன் வழிபட்ட இறைவன் அக்னீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவனுக்கு உள்ள மற்றொரு பெயர் தீவண்ணநாதர். பெயருக்கு ஏற்றாற்போல் இங்குள்ள இறைவன் மேனி சற்று செவ்வொளி படர்ந்த நிலையில் காணப்படுகிறது. இறைவன் சந்நிதிக்கு முன்னால், இடப்பக்கத்தில் இறைவி பஞ்சினும் மெல்லடியம்மை சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் கருவறையின் கோஷ்டங்களில் பிரம்மா, அண்ணாமலையார், தட்சினாமூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகியோர் விளங்குகின்றனர். மேற்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய சனி பகவான் சந்நிதி தனி விமானம், தனி மண்டபத்துடன் உள்ளது. திருநள்ளாற்றைத் தவிர்த்துப் பார்த்தால் சனீஸ்வரனுக்கு இத்தலத்தில் தான் விசேஷம். நளன் இத்தலத்தில் சனீஸ்வரரை வழிபட்டுள்ளான் என்ற சிறப்பு இடையது இச்சந்நிதி. புரூரவஸ் என்ற சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட சனி தோஷத்தை நீக்கியருளிய மூர்த்தி இங்குள்ள சனி பகவான் என்பது பிரசித்தம். சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக பொங்கு சனியாக காட்சி அளிப்பதால் அவர் அருள் வேண்டி பக்தர்கள் இங்கு வருகின்றனர். நவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் ஒன்றை ஒன்று பாராமல் காட்சி தருவார்கள். ஆனால இவ்வாலயத்தில் "ப" வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி பருகின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் இத்தலத்தில் நவக்கிரகங்களுக்கு வேலையில்லை.

contect gurukkal, Temple Head Gurukkal S.Viswanatha gurukkal, V. Sivakumar gurukkal (Pongu sani temple, tirukollikadu) North street, Thiruthangur Tirunellikaval 610205 Phone number: 04396237454 9442346042 FROM THE IP ADDRESS :220.225.116.67 DATE:2008/11/20-07:51:18

Tirukollikkaadu Lord Shiva known as Agneeswarar, Theevanna Nathar Female deity known as Panjinum Melladiyammai Pathigam Sambandar - 1

How to reach This paadal petra sthalam is situated 7 Kms from Alattambadi railway station and about 15 Kms from T

iruturaipoondi. Other nearby paadal petra shivasthalams are Tiruthengur and Tirunellikka. The temple at this sivasthalam covers an area of about 1 acre. The shrine for Lord Shiva is facing west. Agni (Lord of Fire) is said to have worshipped Shiva at this Sthalam. The shrine for Saturn in this temple is considered important here. FROM THE IP ADDRESS :193.110.102.2 DATE:2008/11/24-10:08:12

Agamapraven S. Viswanatha Gurukkal Pongu sani temple, Tirukollikadu Thiruthangur Thirunellikaval (P.O) Tiruvarur (Dist) - 610 205 Ph: 04369 237454 FROM THE IP ADDRESS :203.199.192.28 DATE:2009/01/29-08:28:31

A shrine for Saturn

The serenity has an aura of spirituality at Thirukollikadu a sleepy hamlet on the Mannargudi -Thiruthurai poondi road in the agrarian heartland of Tamilnadu.

Thitukollikadu is a temple dedicated to Agneeswarar and Saturn. The presiding deity - Kollikadar- Agneeswarar

Ambal - Panchiniyum mellidayal Sthala vriksha - Vanni Holy waters - Sani theetham

Thirukollikadu is also called Agneeswaram because Agni Bhagwan worshipped the presiding deity and got rid of his curse. Saturn a planet in the navagrahas is intertwined with the lore of the temple.

Sun God

The heat radiated by Sun God -Surya was unbearable that his consort Usha Devi made Chaya Devi marry Surya to mitigate his burning brilliance. Even she was unable to control Surya. Thus with his consorts Surya worshipped Agneeswarar as advised by Agni.Bhagwan.

Agneeswarar happy with their prayers asked them to stand in the Sani Theertham (near the temple) and reduced the heat of Surya. He also blessed them with progeny.

Usha Devi was blessed with a son -Yama and Chaya Devi with Saturn. -Sani

Agneeswarar ordained Saturn to be the most important planet of the Navagrahas and declared that Saturn will punish a man according to his misdeeds so that he will realize his folly.

Thus Saturn took the baton in his hands and chastised celestials and mortals which created a stir in the universe.

Instead of worshipping Saturn they started fearing his wrath. Saturn disturbed by the turn of events requested Agneeswarar that he should be like any other Gods and bless mankind, but now people fear his malefic effect... But the Lord refused to budge and comply with his request. He ordered Saturn to follow his orders and punish the wicked. Saturn however was not satisfied with the Lord's answer and approached Sage Vasishta for advice. ...திருசிற்றம்பலம்...

குறிப்பு
Add more details about this temple
Add more photos
Add route map


More details about this temple given by user:
ThiruKolliKadu