கோயில் : 050-திருப்பழனம்
சிவஸ்தலம் பெயர் : திருப்பழனம்
இறைவன் பெயர் : ஆபத்சகாயநாதர்
இறைவி பெயர் : பெரியநாயகி
தல மரம் : வாழை
தீர்த்தம் : மங்களதீர்த்தம்
வழிபட்டோர்: சந்திரன்
எப்படிப் போவது : திருவையாற்றில் இருந்து 3 Km தொலைவில் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருப்பழனம்
மற்றவை தேவாரம் நிழல்படங்கள்,வழிகாட்டி வரைபடம்
உங்களிடமிருந்துதேவை இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும்
-தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : - பூமத்தியரேகை
விவரம் அளிக்க இங்கே தட்டவும்
ஆலயம் பற்றி :
தல வரலாறு சந்திரன் வழிபட்டு பேறு பெற்றத் தலம். சிறப்புக்கள் இத்தலம் சப்தஸ்தான தலங்களுள் ஒன்று. கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. குறிப்பு கோயில் சிதிலமடைந்த நிலையில் பராமரிப்பின்றி உள்ளது. போதிய விளக்கு வசதிகூட இல்லாமலிருக்கின்றது. கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிறதாம். இது தஞ்சை அரண்மனை இலாகாவுக்குச் சொந்தமான கோயிலாகும். ...திருசிற்றம்பலம்...
குறிப்பு
Add more details about this temple
Add more photos
Add route map


More details about this temple given by user:
ThiruPalanam