சிவஸ்தலம் பெயர் : | திருக்கானாட்டுமுள்ளூர் |
இறைவன் பெயர் : | பதஞ்சலி நாதர் |
இறைவி பெயர் : | கானார்குழலி |
தல மரம் : | வெள்ளெருக்கு |
தீர்த்தம் : | சூரிய தீர்த்தம் |
வழிபட்டோர்: | பதஞ்சலி முனிவர் |
எப்படிப் போவது : | சிதம்பரம் - காட்டுமன்னார்குடி சாலை மார்க்கத்தில் கொள்ளிடம் நதியின் வடகரையில் திருக்கானாட்டுமுள்ளூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருக்கானாட்டுமுள்ளூர் |
மற்றவை | தேவாரம் நிழல்படங்கள்,வழிகாட்டி வரைபடம் |
உங்களிடமிருந்துதேவை | இந்த கேயில் பற்றி கீழ்கண்ட விபரங்களை நீங்கள் எங்களுக்கு அளித்தால் இந்த இனையத்தில் வெளியிட உதவியாக இருக்கும் -தேவாரப் பதிகம் :-சிறப்புகள் : -விழாக்கள் : -நிர்வாகம் : -கட்டியது -கட்டிய ஆண்டு-மீளகட்டியது-பூசைகாலம்- கும்பாபிசேகம்-கோயில்வகை-கிராமம்/நகரம்-மாவட்டம் : -மாநிலம் :-அலுவலக தொலைபேசி: -பக்தர் தொலைபேசி : -ஆலய முகவரி : -குருக்கள் முகவரி : -அன்பர்கள் முகவரி : -பேருந்து நிறுத்தம் : -தொடர்வண்டி நிலையம் : -விமான நிலையம் : - பூமத்தியரேகை விவரம் அளிக்க இங்கே தட்டவும் |
ஆலயம் பற்றி : சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது தல வரலாறு மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்று வழங்குகிறது. பதஞ்சலி வழிபட்டடு பேறு பெற்றத் தலம். சிறப்புக்கள் செங்கல்லாலான கோயில்; மிகவும் பழமையானது. விக்கிரம சோழன் காத்திய கல்வெட்டில் இத்தலம் 'விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலம் ' என்று குறிக்கப்பட்டுள்ளது. ...திருசிற்றம்பலம்... |